Saturday, 10 June 2017

Inception - Explained in Tamil (Part 1)



Christopher nolanனின் இன்னொரு வெற்றிப்படமான "Inception" படத்தை பற்றிய வீடியோ இது. இதில் இந்த படத்தின் கதையுடன் கனவுகளின் விளக்கத்தையும் கூறியிருக்கிறேன். எனவே இதை நீங்களும் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி. 

No comments:

Post a Comment