Saturday, 24 June 2017
Inception - Explained in Tamil (Part 2)
கிறிஸ்டோபர் நோலனின் புகழ்பெற்ற இந்த inception படத்தை பற்றிய இரண்டாம் தொடர் இது. cobb ஒரு architect தேடி சென்ற இடத்தில் இருந்து கதையை தொடர்ந்து விவரித்திருக்கிறேன். மறக்காமல் நீங்களும் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Saturday, 10 June 2017
இலக்கு - Ilakku Tamil Motivational Shortfilm 2017
வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் பொறாமையை மையமாக கொண்ட இந்த குறும்படத்தில் என்னுடைய நடிப்பு பங்கும் உள்ளது. மறக்காமல் உங்களுடைய ஆதரவையும் கருத்தையும் தெரிவியுங்கள்.
Inception - Explained in Tamil (Part 1)
Christopher nolanனின் இன்னொரு வெற்றிப்படமான "Inception" படத்தை பற்றிய வீடியோ இது. இதில் இந்த படத்தின் கதையுடன் கனவுகளின் விளக்கத்தையும் கூறியிருக்கிறேன். எனவே இதை நீங்களும் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
Subscribe to:
Comments (Atom)