Cinematography பத்தி ஒரு வீடியோ போட்டுருந்தேன். அதுல அடிப்படையான Film making shots பத்தி சொல்லிருந்தேன். இந்த shots எல்லாம் நிச்சயம் படத்துல use பண்ணிட்டு தான் இருக்காங்க, ஆனா இந்த shots தான் Cinematographyனு நான் சொல்ல வரல. இனிக்கு குறும்படம் எடுக்க நினைக்கும் நாளைய இயக்குனர்கள் படத்தோட கதையை செத்துகுற அளவுக்கு காட்சியை செதுக்க மறந்துடறாங்க. Cinematographyன்னா அவங்க பாஷைல அது ஒரு புரியாத கலைன்னு விட்டுடறாங்க. எந்த சீன் எப்படி ஒரு உணர்வ தரணும்னு மறந்துறாங்க. இதெல்லாம் முக்கியம்னு உணர்த்தணும். ஆனா அதெல்லாம் அவங்களுக்கு எளிய முறையில சொல்லனும்னு எடுத்த ஒரு முடிவு தான் இந்த Cinematography தொடர்.
இனிக்கு அதோட முதல் தொடர விட்டுருக்கோம். இன்னும் ஒரு 5 தொடர் பண்ணனும்னு ஒரு திட்டம், ஆனா அதுக்கு காலம் எவ்வளவு ஆகும்னு மட்டும் இப்பதிக்கு சொல்ல முடில. ஏன்னா எல்லாருக்கும் புரியற அளவுக்கு ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கும் பொது அதுக்கு எடுக்குற நேரம் பத்தி உங்களுக்கே தெரியும்.
இந்த தொடர்ல வர என்னோட நண்பன் விக்னேஷ் பாபு வுக்கு இனிக்கு என் நண்பர்கள் மத்தியில நல்ல பேர் கிடைச்சிருக்கு. என்னோட குறும்படங்கள் ல்ல அவன் நடிச்சிருகான். ஒரு குறும்படத்தை நாங்க ஒரு ரயில் நிலையத்துல எடுக்கும்போது அங்க ஒரு சக மனிதன் (அவருக்கு நன்றி) எங்கள கவனிச்சுகிட்டே இருந்தார். ஒரு கட்டத்துல எங்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சிட்டார். அவருக்கு நானாக பண்றதெல்லாம் புதுசு. அதனால அவர் அப்படி நடந்துகிடாறு. இந்த விஷயத்த அடிப்படையா வச்சு தான் இந்த தொடர ஆரம்பிச்சி இருக்கோம்.
ஓகே..அடுத்த தொடர்ல நீங்க ரெண்டு கேரக்டர் பாக்க போறீங்க. அங்க Cinematographyல என்ன கத்துக்க போறோம்னு சொல்றேன். நன்றி.

No comments:
Post a Comment