Thursday, 24 August 2017

The Prestige - Explained in Tamil (Part 3)



"The Prestige" படத்தின் மூன்றாம் விளக்கம் வீடியோ இதோ. ஏஞ்சியர்  போர்டெனின் Trickஐ திருட டெஸ்லாவை தேடி செல்லும் பயணம் வெற்றி பெற்றதா என்பதை இந்த வீடியோவில் கூறியிருக்கிறேன்.


Saturday, 19 August 2017

The Prestige - Explained in Tamil (Part 2)



ஏஞ்சியர் தன் எதிரி போர்டெனின் Magic trickஐ திருட முடிவெடுத்துவிட்டான். அவன் அதற்காக செய்த வேலைகள் என்னென்ன என்பதை இந்த இரண்டாம் விளக்கம் வீடியோவில் கூறியிருக்கிறேன்.

Sunday, 13 August 2017

The Prestige - Explained in Tamil (Part 1)



2006ல் வெளிவந்த கிறிஸ்டோபர் நோலனின் இன்னொரு படைப்பான "Prestige" திரைப்படத்தின் விளக்கத்தை இந்த முதல் வீடியோவில் கூறியுள்ளேன்.