Friday, 28 July 2017
Uttama Villain - Explained in Tamil (Part 2)
உத்தமவில்லன் படத்தில் வரும் இரணியன் நாடகமும் மற்றும் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்களை பற்றி இந்த வீடியோவில் கூறியிருக்கிறேன்.
Saturday, 15 July 2017
Uttama Villain - Explained in Tamil (Part 1)
உத்தமவில்லன் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதில் சொல்லபடாத சுவாரஸ்யமான விஷயங்களை நீங்களை அறிந்ததுண்டா?. உத்தமவில்லனின் ரகசியங்கள் இதோ . மறக்காமல் இந்த வீடியோவை பகிரவும்.
Friday, 7 July 2017
Inception - Explained in Tamil (Part 4)
இந்த inception பணியை எப்படி முடிக்க போகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளவும். இத்துடன் இந்த தொடர் முடிகிறது. நன்றி.
Tuesday, 4 July 2017
Inception - Explained in Tamil (Part 3)
லிம்போவில் மாட்டிகொள்ளும் ஆபத்தில் இந்த inception வேலையை செய்ய இருக்கிறார்கள் இவர்கள். அவர்களின் வேலை முடிந்தததா அல்லது என்ன தடங்களை அவர்கள் சந்தித்தார்கள் என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளவும். அடுத்த வீடியோவில் இந்த inception தொடர் முடிகிறது.
https://www.youtube.com/watch?v=GHNSL5KkIyc
Subscribe to:
Comments (Atom)