Wednesday, 24 May 2017

IMAX Film - தயாரிப்பதில் சவால்கள் என்ன? | Challenges Explained in Tamil



Challenges in making an IMAX film. ஐமேக்ஸ் படத்தை உருவாக்குவதில் என்னனென்ன பிரச்சனைகள் என்றும் முதல் தமிழ் 70mm படத்தை பற்றியும் இதில் கூறியுள்ளேன். மறக்காமல் பகிரவும்.


Thursday, 18 May 2017

Comment List - May 2017 கருத்துக்கள்



இனி எல்லா மாதமும் இது போன்ற கமெண்டு பற்றிய video வரும். சுவாரஸ்யமான கமெண்ட்களை சேகரித்து வீடியோ மூலம் பதிலளிக்கும் புதிய முயற்சி.

Sunday, 7 May 2017

IMAX Film என்றால் என்ன? Explained in Tamil



ஐமேக்ஸ் (Imax) படம் பார்த்ததுண்டா? இதோ ஐமேக்ஸ் படங்களை பற்றிய ஒரு வீடியோ தகவல். இதில் 35mmபற்றியும் கூறியுள்ளேன். மறக்காமல் Share செய்யவும். நன்றி.