Saturday, 2 September 2017

The Prestige - Explained in Tamil (Part 4)



இதோ இறுதி வீடியோ!..Bordenனா? Angierஆ? இவர்களில் யார் சிறந்தவர்கள்? Bordenனின் ரகசியம் என்ன? Tesla எதற்கு இந்த படத்தில்? அத்தனையும் இதோ இந்த வீடியோவில்.

Thursday, 24 August 2017

The Prestige - Explained in Tamil (Part 3)



"The Prestige" படத்தின் மூன்றாம் விளக்கம் வீடியோ இதோ. ஏஞ்சியர்  போர்டெனின் Trickஐ திருட டெஸ்லாவை தேடி செல்லும் பயணம் வெற்றி பெற்றதா என்பதை இந்த வீடியோவில் கூறியிருக்கிறேன்.


Saturday, 19 August 2017

The Prestige - Explained in Tamil (Part 2)



ஏஞ்சியர் தன் எதிரி போர்டெனின் Magic trickஐ திருட முடிவெடுத்துவிட்டான். அவன் அதற்காக செய்த வேலைகள் என்னென்ன என்பதை இந்த இரண்டாம் விளக்கம் வீடியோவில் கூறியிருக்கிறேன்.

Sunday, 13 August 2017

The Prestige - Explained in Tamil (Part 1)



2006ல் வெளிவந்த கிறிஸ்டோபர் நோலனின் இன்னொரு படைப்பான "Prestige" திரைப்படத்தின் விளக்கத்தை இந்த முதல் வீடியோவில் கூறியுள்ளேன்.

Friday, 28 July 2017

Uttama Villain - Explained in Tamil (Part 2)



உத்தமவில்லன் படத்தில் வரும் இரணியன் நாடகமும் மற்றும் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்களை பற்றி இந்த வீடியோவில் கூறியிருக்கிறேன்.

Saturday, 15 July 2017

Uttama Villain - Explained in Tamil (Part 1)



உத்தமவில்லன் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதில் சொல்லபடாத சுவாரஸ்யமான விஷயங்களை நீங்களை அறிந்ததுண்டா?. உத்தமவில்லனின் ரகசியங்கள் இதோ . மறக்காமல் இந்த வீடியோவை பகிரவும்.

Friday, 7 July 2017

Inception - Explained in Tamil (Part 4)



இந்த inception பணியை எப்படி முடிக்க போகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளவும். இத்துடன் இந்த தொடர் முடிகிறது. நன்றி.